Breaking News

இலங்கை பெண் வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்கான சமந்தா ரசிகர்கள்! இணையத்தை அலறவிட்ட அந்த தோழி யார்?


இலங்கை பெண் லொஸ்லியா அவரின் தோழியின் பிறந்தநாளான இன்று நள்ளிரவு வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தினை அலறவிட்டு வருகின்றது.

லொஸ்லியாவின் தோழி பார்க்க நடிகை சமந்தா போலவே இருக்கின்றார். 

இதனை பார்த்த ரசிகர்கள் யார் இந்த தோழி என்று புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர். குறித்த புகைப்படத்திலும் லொஸ்லியாவும் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவு மாறியுள்ளார். (Vavuniyan)




No comments