பொலிஸ் அதிகாரி கொலை – சந்தேகநபர்களின் சொத்துகளுக்கு தீ வைப்பு
தங்காலை, விதாரந்தெனிய பிரதேசத்தில் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேகநபர் என சந்தேகிக்கப்படும் ஒருவக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் சந்தேகநபரான பெண்ணொருவரின் வீட்டுக்கு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.
தங்காலை பொலிஸாா் குறித்த தகவலை தெரிவித்துள்ளனா்.
கொலை செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் வீட்டுக்கு அருகிலேயே இவ்வாறு தீ வைக்கப்பட்ட ஹோட்டல் மற்றும் வீடு அமைந்துள்ளதாகவும் பொலிஸாா் தெரிவிக்கின்றார். (Vavuniyan)
No comments