Breaking News

வவுனியாவில் பொருட்களின் விலை ஏற்றத்தினை கண்டித்து கடை அடைப்பும்,ஆர்பாட்டமும்!!


நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாபெரும் ஆர்பாட்டமும் கடைஅடைப்பு போராட்டம் ஒன்றும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

பூந்தோட்டம் வர்த்தகர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் பொதுமகள் அயல் கிராமத்தவர்கள் இளைஞர்கள், பெண்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர். (Vavuniyan) 
















No comments