முகக்கவசம் இனி கட்டாயம் இல்லை
கட்டாயப்படுத்தப்பட்டிருந்த முகக்கவசம் அணியும் சட்டம் சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படுவதாக சுகாதார அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவிக்கின்றார்.
எனினும் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போதும், உள்ளக நிகழ்ச்சிகளின் போதும் முகக்கவாசம் அணிவது கட்டாயம் என அவர் கூறுகிறார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. (Vavuniyan)
No comments