சிறையில் அடைக்கப்பட்ட கோட்டாபய மற்றும் மகிந்த
ஜனாதிபதியை பதவி விலகக் கோரி மாத்தறையிலும் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இதற்கு ‘கோட்டாகோகம காலி கிளை' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு கிராம திறப்பு விழாவில் வண.ஓமல்பே சோபித தேரரும் கலந்துகொண்டார்.
ஜனாதிபதியும், பிரதமரும் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருப்பதைக் காட்டும் வடிவமைப்பும் அங்கு வைக்கப்பட்டிருந்தது. (Vavuniyan)
No comments