Breaking News

மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி செய்தி


ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையினை 40 ரூபாவால் அதிகரிக்க பிரீமா நிறுவனம் அதன் விற்பனை முகவர்களுக்கு அறிவித்துள்ளது.

அதற்கமைய, உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக பிரீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.(Vavuniyan) 


No comments