முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, கட்டணத்தை மேலும் அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்டிபடி, முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 80 ரூபாயாகவும் கூடுதல் கிலோமீட்டருக்கு 70 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருட்களின் விலையினை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments