Breaking News

பாடசாலை நேர அதிகரிப்பு – கல்வி அமைச்சு எடுத்த புதிய தீர்மானம்


பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரத்திற்கு அதிகரிக்கும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்படி, பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தில் அதிகரிக்க முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், அந்த தீர்மானத்தை கைவிட கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. (Vavuniyan) 

No comments