21ஆம் திருத்தச் சட்டமூல வரைவு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த சட்டமூல வரைவு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (Vavuniyan)
No comments