Breaking News

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராஜினாமா



ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கொழும்பில் போராட்டத் தளங்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் இராஜினாமாவை அறிவித்துள்ளார்.

No comments