Breaking News

எரிவாயுவுக்காக வரிசையில் நிற்கவேண்டாம்


சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் நிற்கவேண்டாம் என  லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது எனவும் தொழிற்சாலை நோக்கங்களுக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.(Vavuniyan) 

No comments