சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன மற்றும் தொழில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.இரு அமைச்சர்களும் தமது பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (Vavuniyan)
No comments