Breaking News

வைத்தியசாலை மாடியில் இருந்து விழுந்து ஒருவர் பலி


களுத்துறை நாகொட வைத்தியசாலையின் விபத்து பிரிவில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 35 வயதுடைய பயாகல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். (Vavuniyan) 


No comments