Breaking News

எரிபொருள் விலை அதிகரிப்பு


92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை74 ரூபாவாலும், 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 78 ரூபாவாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 56 ரூபாவாலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 65 ரூபாவாலும், அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் 24ம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் வரை நாட்டில் எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்படாது.

No comments