Breaking News

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தப்படுகிறதா...! மக்களின் நிலைப்பாடு



தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மக்கள் பலர் இதற்கு நேர்மறையான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில், பிரபல ஊடக நிறுவனம் முன்னெடுத்த கருத்து கணிப்பிலேயே இவ்வாறு மக்கள்  தெரிவித்துள்ளனர்.

குறித்த புலமைப்பரிசில் பரீட்சையானது பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதாக அமைந்தாலும் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாக பெற்றோர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சையானது தரம் 5 இல் அவசியமற்ற ஒன்று என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments