Breaking News

வவுனியாவில் வெசாக் கொண்டாட்ட நிகழ்வில் இராணுவத்தினர்


வவுனியாவில் வெசாக் கொண்டாட்ட நிகழ்வில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை வெசாக் பண்டிகை தினத்தையொட்டி வவுனியா நகரப்பகுதிகளில் இராணுவத்தினரால் வெசாக் தோரணம் கட்டப்பட்டு, கொடிகள் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வவுனியாவில் பொருட்களின் விலை ஏற்றம் எரிபொருள் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டுவரும் நிலையில் இராணுவத்தினரின் இச்செயற்பாடு விசனத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. (Vavuniyan) 

No comments